Author

Karthikeyan

இவர் ஒரு தொழில்முனைவோர். MCA முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். 12 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிறுவனங்களில் மென்பொருள் வடிவமைப்பாளராக இருந்தார். தற்போது Fastura என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி நடத்திவருகிறார். விகடன், ஜன்னல், யுவர்ஸ்டோரி போன்ற ஊடகங்களில் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி வருகிறார்.